Wednesday, January 23, 2008

அவளா சொன்னால் இருக்காது

அவளா சொன்னால் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை இல்லை இல்லை

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்ததது உள்ளமே நினைத்ததா?

(அவளா)
உப்புக்கடல் நீரும் சக்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவைப்பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்

நீ..சொன்னது எப்படி உண்மையாகலாம்.

(அவளா)

அன்னை தந்த பால் விசமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னைக்கொள்ளளாம்
என்னை பெற்ற தாய் என்னைக்கொள்ளளாம்
உன்னை மறந்து நான் உயிரைத்தாங்கலாம்

நீ..சொன்னது எப்படி உன்மையாகலாம்
நம்ப முடியவில்லை இல்லை
(அவளா )

1 comment:

இனியன் பாலாஜி said...

அட உஙக‌ளுக்கு பழைய பாடல்கள் பிடிக்குமா?
அப்பாடா அனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்தாகி விட்டது
இனியன் பாலாஜி